Tuesday, June 8, 2010
'மன்மதன் அம்பு' படத்தின் துவக்க விழாவுக்கு வந்திருந்தார் த்ரிஷா. நாலு சீட் தள்ளி 'உயிர்' சங்கீதா. ஒண்ணா உட்கார வச்சிருந்தா 30 ஐ 40 வெற்றிருக்கும் தன் அழகால்! வழக்கமாக எல்லா விழாக்களிலும் ப்ளூ ஜீன்ஸ், பிரமாதமான ஒயிட் ஷர்ட் என்று ஜொலிக்கும் த்ரிஷா, இந்த விழாவில் மதிய நேரத்து மார்க்கெட் தக்காளி மாதிரி சற்றே வாடிப் போயிருந்தார். ஏன்? ஆயில் மேக்கப்தான் காரணம்! சுடிதார் கலரும் பளிச் என்று இல்லை. பேசுகிற போதும் சற்றே அவுட் ஆஃப் மைண்ட் ஆக இருந்தது இன்னும் ஷாக். லிஸ்ட்டில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரை சொல்ல மறந்தவர், யாரோ பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கே புகுந்து மைக்கை பிடுங்கி அவர் பெயரை பிற்சேர்க்கையாக்கியது ஒரு உதாரணம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment