Wednesday, June 9, 2010

லண்டன் திரைப்பட விழாவில் இடம்பெற்ற 3 இடியட்ஸ்


இந்திய திரைப்பட விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான 3 இடியட்ஸ் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டடது. திரைப்பட விழாக்களில் லண்டன் திரைப்பட விழாவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த விழா தற்போது லண்டனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3 இடியட்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சமுதாயத்திற்கு நற்கருத்து கூறும் வகையில் எடுக்கப்பட்ட 3 இடியட்ஸ் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு, அதன் இயக்குனர் விது வினோத் சோப்ரா விழாவில் கவுரவிக்கப்பட்டார். இவரது முந்தைய படங்களான என்கவுண்டர் வித் பேசஸ் (1978), பரிந்தா (1989), 1942 ஏ லவ் ஸ்டோரி (1993) ஏக்லவியா உள்ளிட்ட படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment