
'புடிச்சாலும் புடிச்சேன் புளியங்கொம்பாகப் பிடிச்சேன்' என்று சந்தோஷத்தில் பாடாத குறைதானாம் நாடோடிகள் படத்தின் மூன்றாவது நாயகியான சாந்தினிக்கு.
ஏனிந்த சந்தோஷம்?
அம்மணியின் வசீகரப் பேச்சிலும் புன்னகையில் வசமாக விழுந்திருப்பவர் வளர்ந்து வரும் நாயகனாக ஆதி. மிருகம், ஈரம் என வெற்றிப் படங்களில் நடித்த இவரது கைவசம் நான்கைந்து படங்கள். பின்னணியும் பெரிசு. இவரது தந்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் .
சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடந்த ராவணன் இரவு நேர சிறப்புக் காட்சிக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வந்திருந்தனர்.
சாந்தினி கைவசம் ஒரு படம்தான் உள்ளது. பெயர்: ருசி கண்ட பூனை!
No comments:
Post a Comment