Monday, August 16, 2010
சினிமா ஆசையில் காதலை தவிர்த்தேன்
மலர் மேல்நிலைப்பள்ளி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பெங்களூர் மாடல் ஹாசிகா. அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
சொந்த ஊர் பெங்களூர். மாடலிங் செய்துகொண்டிருந்தேன். முதன் முறையாக இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. பள்ளி மாணவியாக நடிக்கிறேன். சக மாணவனை காதலிப்பது மாதிரியான கேரக்டர். சொந்த வாழ்க்கையில் நான் 7&வது வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த மாணவர்கள் இரண்டு பேர் எனக்கு காதல் கடிதம் கொடுத்தார்கள். பிளஸ்&2 படிக்கும்போது நான்கு பேர் காதலைச் சொன்னார்கள். நான் பெரிய நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தை கூறி விலகிக் கொண்டேன். கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் முத்தக் காட்சியிலோ நீச்சல் உடையிலோ நடிக்க தயக்கம் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment