
ஹோச¤மின் இயக்கியுள்ள Ôஆயிரம் விளக்குÕ படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்துள்ளார் சனா கான். இப்படத்தில் மதுரை பெண்ணாக அவர் நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: Ôசிலம்பாட்டம்Õ, Ôதம்பிக்கு இந்த ஊருÕ படங்களில் நடித்தேன். அந்த படங்களை பார்த்தவர்கள் என்னை கவர்ச்சி பொம்மை என விமர்சித்தார்கள். கவர்ச்சி காட்சிகளுக்கு மட்டுமே நான் பயன்படுவதாகவும் சொன்னார்கள். Ôஆயிரம் விளக்குÕ படம் வந்தால் அவர்களுக்கு தகுந்த பதிலை தருவேன். இதில் படம் முழுக்க பாவாடை, தாவணியில் கவர்ச்சி காட்டாமல் நடித்துள்ளேன். Ôநலம் தானாÕ, Ôவேர் இஸ் த பார்ட்டிÕ என்று மட்டும்தான் என்னால் ஆடிப்பாட முடியும் என நினைக்கிறார்கள். அந்த எண்ணம் தவறு என்பதை நிரூபிப்பேன்.
No comments:
Post a Comment